Place name may be pronounced differently in different languages. I have given below a list of places in TamilNadu and how we pronounce the same in Sourashtra. The list is collected from a forum in sourashtra.in website and from orkut groups.
Pattern:Place name in Sourashtra <==> Tamil <==> English
ꢗꢾꢖ꣄ꢔꢸꢥꢵꢥ꣄ ꢣꣃꢬꣁ [ செங்கு3னான் தௌ3ரொ ] <==> சங்கரன் கோவில் <==> sangaran kovil
ꢗꢾꢥ꣄ꢥꢵ ꢤꣃꢬꣁ(ꢅꢱ꣄ꢦꢸꢬꢸ ꢤꣃꢬꣁ ꢱꢿꢡ꣄ꢡꢾ) [ சென்னா தௌ4ரொ(ஈஸ்புரு தௌ4ரொ ஸேத்தெ) ] <==> தென் திருவலய கோவில் <==> then thiruvalaya kovil
ꢡꢶꢬꢸꢪꣁꢲꢸꢬ꣄(ꢦꢾꢬꢸꢪꢵꢭ꣄ ꢤꣃꢬꣁ ꢱꢿꢡ꣄ꢡꢾ) [ திருமொஹுர்(பெருமால் தௌ4ரொ ஸேத்தெ) ] <==> திரும்பூர் <==> thirumboor
ꢪꢴꢵꢭꢶꢖ꣄ꢔꢸ [ மா:லிங்கு3 ] <==> சதுரகிரிமலை/மகாலிங்கம் <==> sadhuragiri malai
ꢱꢶꢬꢖ꣄ꢔꢸ [ ஸிரங்கு3 ] <==> ஸ்ரீரங்கம் <==> sri rangam
ꢣꢬꢱꢹꢭ꣄ [ த3ரஸூல் ] <==> தாராசுரம் <==> dhaarasuram
ꢱꢪꢭꢾ [ ஸமலெ ] <==> சுவாமிமலை <==> swamimalai
ꢡꢶꢱ꣄ꢥꢵꢦꢳ꣄ꢳꢶ [ திஸ்னாபள்ளி ] <==> திருச்சிராப்பள்ளி <==> trichirappalli
ꢥꢪ꣄ꢒꣁꢭ꣄ [ நம்கொல் ] <==> நாமக்கல் <==> namakkal
ꢬꢱ꣄ꢮꢬꣁꢪ꣄ [ ரஸ்வரொம் ] <==> ராசிபுரம் <==> rasipuram
ꢒꢱꢶ [ கஸி ] <==> காசி <==> kaasi
ꢒꢸꢪ꣄ꢪꣂꢥ꣄ [ கும்மோன் ] <==> கும்பகோணம் <==> kumbakonam
ꢬꢪꢾꢱꢸꢬꢸ/ꢬꢪꢾꢱ꣄ [ ரமெஸுரு/ரமெஸ் ] <==> இராமேஸ்வரம் <==> rameshwaram
ꢒꢸꢡ꣄ꢡꢭꢪ꣄ [ குத்தலம் ] <==> குற்றாலம் <==> kutraalam
ꢬꢪ꣄ꢥꢵꢜ꣄ [ ரம்னாட் ] <==> இராமநாதபுரம் <==> ramanadhapuram
ꢥꢶꢥꢵꢳ꣄ [ நினாள் ] <==> நயினார்கோவில் <==> nayinaari kovil
ꢦꣁꢬꢶꢖ꣄ꢔꢶꢞꢶ [ பொரிங்கி3டி3 ] <==> பரமக்குடி <==> paramakkudi
ꢲꢭ꣄ꢒꢾ ꢤꣃꢬꣁ [ ஹல்கெ தௌ4ரொ ] <==> அழகர் கோவில் <==> azhagar kovil
ꢦꢮ꣄ꢥꢵꢱ꣄ [ பவ்னாஸ் ] <==> பாபநாசம் <==> paapanasam